Friday, October 23

Tag: Premalu tamil review

பிரேமலு _  விமர்சனம்

பிரேமலு _  விமர்சனம்

Reviews
பிரேமலு _  விமர்சனம் இளமைத்துள்ளல் மற்றும் காமெடி என்று குறிவைத்து அடித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை ரசிக்க.. சிரிக்க வைத்து இருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த சச்சின், நம்ம சேலத்தில் கல்லூரியில் படிக்கிறார். சக மாணவி மீது காதல். ஒருவழியாக, கல்லூரி முடியும் – நான்காம் வருட இறுதியில் - காதலை சொல்கிறார். அந்தப் பெண், ‘நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று சொல்ல.. நாயகன் துவண்டு போகிறார். பிறகு வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அதுவும் நிறைவேறாமல் போகிறது. பிறகு ஹைதராபாத்தில் எம்.டெக் படிப்புக்கான கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்கிறார். அதுவும் சரிவரவில்லை. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என தீர்மானிக்கிறார். பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆசிரியரின் திருமணம், தெலுங்கானாவிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடக்கிறது. அங்கு செல்லும்போது, ரீனு என்கிற இளம்பெண...