Friday, October 23

Tag: Prince Pictures S Lakshman Kumar

லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கின!

லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கின!

News
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்காக கிரிக்கெட் பயிற்சிகளை நாயகர்கள் எடுத்துக் கொண்டனர். அனைவரும் பார்க்கும் வண்ணம் எண்டெர்டெய்னிங் ஜானர் படமாக "லப்பர் பந்து" தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது இந்நிலையில் லப்பர் பந்து படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. நாக்ஸ் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கிய நிகழ்வில் நாயகி ச...
தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

News
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி' . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது...
பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இ ணையும் பதிய படம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இ ணையும் பதிய படம்!

News
தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட அதேசமயம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறார். நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான "சர்தார்" திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த "காரி" திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது., இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்சியல் வெற்றியான "கொலைகாரன்" மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான் பிரைம் வெப் சீரிஸ் "வதந்தி" ஆகியவற்றை இயக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ். பிர...