Friday, October 23

Tag: prithviraj

துல்கர் சல்மான் வெளியிட்ட ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டர்!

துல்கர் சல்மான் வெளியிட்ட ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டர்!

News
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்! சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்தப் போஸ்டர்களை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் நடிகர் ரன்வீர் சிங் ‘தி லுக் பிஃபோர்’ என இரண்டாவது பார்வை போஸ்டரையும் பகிர்ந்த நிலையில், இப்போது நடிகர் துல்கர் சல்மான், பிருத்விராஜின் படத்தில் இருந்து ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தீவிரமான போஸ்டர்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த தோற்றம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிருத்விராஜின் ’தி கோட் லைஃப்’ படத்தின் மூ...
அக்ஷய் குமார் நடித்த பிருத்விராஜ் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அக்ஷய் குமார் நடித்த பிருத்விராஜ் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

News
4 பிரமாண்ட போஸ்டர்களுடன் #Prithviraj ரிலீஸ் தேதியை அறிவித்த ஒய்‌ஆர்‌எஃப் அக்ஷய் குமார் @மற்றும் மானுஷி சில்லர் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் ஐமேக்ஸில் வெளியாகிறது!