Friday, October 30

Tag: priya mani

10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” – ப்ரியாமணி பரவசம்!

10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிப்பது மகிழ்ச்சி” – ப்ரியாமணி பரவசம்!

News
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் " DR 56 " ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் " DR 56 " படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் A.N. பாலாஜி வெளியிடுகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ப்ரியாமணி பேசியதாவது:- “ ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவ...