
நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – பாடலாசிரியர் பிரியன் !
“அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா !
டிவியிலேயே 300 தடவைக்கு மேல் போட்ட படங்கள் எல்லாம் இப்போது எதற்கு திரையரங்கில்.
சிறய படங்களுக்கு தியேட்டர் தாருங்கள் - பாடலாசிரியர் பிரியன் !!
ஒரு பெரிய படம் வந்தால், சின்ன படங்களை எடுத்து விடுகிறார்கள் - பாடலாசிரியர் பிரியன் !!
சினிமா தற்போது கார்பரேட் கையில் இருக்கிறது அது படைப்பாளிகளின் கையில் வரவேண்டும் - பாடலாசிரியர் பிரியன் !!
தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்..
பாடலாசிரியர் பாலா பேசியதாவது…
இது எனது முதல் திரைப்படப் பாடல், சி...