Friday, October 23

Tag: Priyanka Chopra Jonas

‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு!

‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு!

News
பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மே...