Friday, October 23

Tag: Producer Boney Kapoor

சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை!

சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை!

News
லண்டனில் உள்ள மேடம் டொசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதைப்போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம் டொசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மிஸ்டர் இந்தியா படத்தில் இடம் பெற்ற ஹவா ஹவாய் பாடலில் நடித்த ஸ்ரீதேவியின் தோற்றத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விழாவின் உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் போனி கபூர...
விருந்தோம்பலுக்குப் புகழ் பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர்!

விருந்தோம்பலுக்குப் புகழ் பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர்!

News
தன் முதல் படமான ஹம் பாஞ்ச் முதல் சமீபத்திய மாம் படம் வரை, தன் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிப்பதை விரும்பும் போனி கபூர் மிகவும் எளிமையாக, தாழ்மையாக, கீழ்ப்படிதலுமாக இருக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்கு மட்டுமல்ல, தனது நண்பர்கள், குழுவினர் மற்றும் சக ஊழியர்களுக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்காகவும் புகழ் பெற்றவர். இந்த பழம்பெரும் தயாரிப்பாளர் 1979/80ல் தயாரித்த அவரது முதல் திரைப்படமான "ஹம் பாஞ்ச்" முதலே தனது குழுவினரை நன்றாக நடத்துவதை உறுதிப்படுத்துகிறார். போனி கபூர் தனது முதல் படமான ஹம் பாஞ்ச் படத்தின் படப்பிடிப்பின் போது, தனது நடிகர்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார். அதற்கும் மேலாக, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஹோட்டல் இல்லாத காரணத்தால், அங்கிருந்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு 100 மைல்கள் தூரம் செல்ல வேண்டும் என்பதாலும்  கழிவறைகளுடன் கூடிய காட்டேஜ...