Friday, October 23

Tag: producer singaravelan

சபாஷ் சிங்காரவடிவேலன்! சிறப்பான நிழல் பட்ஜெட்!!

சபாஷ் சிங்காரவடிவேலன்! சிறப்பான நிழல் பட்ஜெட்!!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது இராமசாமி@முரளி,T.ராஜேந்தர் தலைமைகளில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது இவர்கள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வாக்கு கேட்டு வந்தனர். சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் R.சிங்காரவடிவேலன் கடந்த இருவார காலமாக தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தார் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள் என எல்லோரும் கேட்ட கேள்விக்கு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் வருமானத்திற்கான வழிமுறை, அதற்குரிய செலவு கணக்கையும் புள்ளிவிபரங்களுடன் வெளியிட்டு இருப்பது தேர்தல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் அணி அல்லது தனிப்பட்ட நபர்கள் இது போன்ற நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது இல்லை என்பது...
ரூ.5 லட்சம் நிதி வழங்கிய சிங்காரவேலன்!

ரூ.5 லட்சம் நிதி வழங்கிய சிங்காரவேலன்!

News
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், விஜயசேகரன், சுரேஷ்குமார், தயா உள்ளிட்ட இளைய தலைமுறை தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். தேர்தல் வேலைகள் பூஜை போட்டு துவக்கப்பட்டன. தேர்தல் செலவுக்கு முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதியை தேர்தல் பணி மேலாளர் ஆறுமுகத்திடம் சிங்காரவேலன் வழங்கினார்....