Wednesday, November 18

Tag: Pudumapithan

உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்

உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்

News
உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள் கலை இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்பிலிருந்து “ஆற்றங்கரை பிள்ளையார்”, “குப்பனின் கனவு”, “ஒப்பந்தம்”, “கட்டில் பேசுகிறது”, விபரீத ஆசை”, “ தனி ஒருவனுக்கு “ என்னும் ஆறு சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு “நம் அருமை புதுமைப்பித்தன்” என்னும் தலைப்பில் நாடகமாக்கப்பட்டுள்ளது இந்நாடகத்தினை தியேட்டர் “கோ” தயாரித்து வழங்குகிறது. ஒத்திகை இட உதவி: ஷ்ரவன் ராமகிருஷ்ணன், அமெரிக்கன் வேர்ல்ட் ஸ்கூல் தரமணி, வாயுஷாஷ்த்ரா (நாடக கலை மூலம் அறிவியல் கற்பிக்கும் நிறுவனம்) இயக்கம்: பிரசன்னா ராம்குமார் நடிகர்கள் : ஷ்ரவன் ராமகிருஷ்ணன், பாகிரதி, சுகுமார், பிரேம்குமார், நந்தகுமார், மகேந்ரா, மகேந்திரவர்மா, முருகானந்தம், சுந்தர், பௌஜிஜுவல், கௌதமி. இசை : ஆனந்த குமார். ஒளி அமைப்பு : பேபி சார்லஸ் கலை : சுகுமார், விவேக், பிரேம்குமார், மகேந்...