Sunday, September 20

Tag: punagai poo geetha

முழுக்க லண்டனில் படமாக்கப்பட்ட’சில நொடிகளில்’!

முழுக்க லண்டனில் படமாக்கப்பட்ட’சில நொடிகளில்’!

News
’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, "பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, 'கருப்பு பேரழகா', 'ஆட்டக்காரா' என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை 'சில நொடிகளில்' படம் நிறைவேற்றியுள்ளது. அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான...
ரிச்சர்ட் ரிஷி நடித்த ‘சில நொடிகளில்’!

ரிச்சர்ட் ரிஷி நடித்த ‘சில நொடிகளில்’!

News
எஸ்குவேர் புரொடக்ஷன்ஸ் யுகே & புன்னகை பூ கீதா வழங்கும், இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’! 'ஜீன்ஸ்', 'மின்னலே' போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தந்த இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் 'சில நொடிகளில்' படத்தை வெளியிடுகிறது. ‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து ஆர்யா போன்ற திறமையான நடிகர்களை அறிமுகம் செய்த மலேசியாவை சேர்ந்த புன்னகை பூ கீதா, ‘சில நொடிகளில்’ படத்தைத் தயாரித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். லண்டனில் உள்ள திருமணமான தம்பதியைச் சுற்றி நடக்கும்...