Friday, October 23

Tag: Putham Pudhu Kaalai Vidiyaadhaa

‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பு!

‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பு!

News
பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அமேசான் ஒரிஜினல் சீரிஸான ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர்! சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த ஆந்தாலஜிக்களில் ஒன்று எனவும் பாராட்டி வருகின்றனர்!! பொங்கல், சக்ராந்தி, பிஹு, லோஹ்ரி ஆகிய விசேஷ நாளில் அமேசான் ப்ரைம் வீடியோ தனது ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமான ‘புத்தம் புது காலை விடியாதா...’ தொடரின் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. இத்தொடரின் மூலம் இதயம் வருடும், ஆன்மாவை கிளரும் கதைகளை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆண்டின் மிகச்சிறந்த ஆந்தாலஜி தொடராக முன்வைக்கிறது. இந்த ஆந்தாலஜி தொடரை பற்றிய தங்களது விமர்சனங்களை பகிர்ந்துள்ள பார்வையாளர்களும், விமர்சகர்களும் இதனை தங்களது மிகச்சிறந்த ஃபேவரிட் என குறிப்பிட்டுள்ளனர். நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்புடன் கூடிய 5 எபிசோட்களைக் கொண்ட இந்த தமிழ் ஆந்தால...

‘புத்தம் புது காலை விடியாதா..’ குறித்து அதன் இயக்குநர்கள்…!

News
அமேசான் ஒரிஜினல் தொடரான 'புத்தம் புது காலை விடியாதா..' குறித்து அதன் இயக்குநர்கள் பகிர்ந்து கொள்ளும் பிரத்யேக விசயங்கள்... தமிழ் டிஜிட்டல் உலகில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடரின் ஐந்து அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சில சிறந்த பிராந்திய உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்தும் அமேசான் பிரைம் வீடியோவின் முயற்சி. ‘புத்தம் புது காலை’ மூலம் தொடங்கியது. தற்போது ‘புத்தம் புது காலை விடியாதா..’என்ற பெயரில் புதிய முயற்சியைத் தொடர்கிறது. இந்த ‘புத்தம் புது காலை’ தொடரின் இரண்டாவது பாகமாக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா.’, இந்தியாவில் இரண்டாவது முறை லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோது காதல், நம்பிக்கை மற்றும் மனிதநேயம் க...

‘புத்தம் புது காலை விடியாதா’ இசைத் தொகுப்பை வெளியிடும் அமேசான் ப்ரைம்!

News
விரைவில் வரவுள்ள, புத்தம் புது காலை விடியாதா... என்ற பல இசையமைப்பாளர் இசைத் தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்துகிறது!   ஜீ..வி..பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற தமிழ்த் துறையின் இளம், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் தனித்துவமான கலவையை இந்த இசைத் தொகுப்பு கொண்டுள்ளது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 14  அன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் Amazon Prime Video மூலம் வெளிவரவுள்ளது. மும்பை, இந்தியா, ஜனவரி-8, 2022 - புத்தம் புதுக் காலை விடியாதா... தொகுப்பு கொண்டுள்ள மனதைக் கவரும் உற்சாகமான கதைகளின் உணர்வைக் கொண்டாடும் விதமாக இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத் தமிழ் இசைத்தொகுப...

அமேசான் பிரைம் வீடியோவின் ‘புத்தம் புது காலை விடியாதா’ முன்னோட்டம் வெளியீடு!

News
அமேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான Putham Pudhu Kaalai Vidiyaadhaa... படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   5 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொகுப்பு பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் வெளியாகவுள்ளது கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G   கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், மேலும் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோரால் அவை இயக்கப்பட்டுள்ளன மும்பை, இந்தியா – 4 ஜனவரி 2021 -  மனதைக் கவரும் கதைகளின் அழகான தொகுப்பாகத் திகழும் தனது வரவிருக்கும் திரைப்படம் Putham Pudhu...