அவசியம் பார்க்க வேண்டிய முக்கியமான நான்கு தொடர்கள்!
'புத்தம் புது காலை விடியாதா..' இந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. மேலும் நீங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் இடம்பெற வேண்டிய முக்கியமான நான்கு தொடர்கள் இதோ...
வாழ்க்கை என்பது பல்வேறு வகையான சுவைகளை கொண்டது. டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாகும் ஆந்தாலஜி பாணியிலான தொடர்களும் இதே போன்றே பன்முகத் தன்மை வாய்ந்த படைப்புகள் தான். இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படங்களின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இடைநிறுத்தம் இல்லாதது, நவீன யுக காதல், காமம் சார்ந்த கதைகள் போன்ற தொடர்களுக்காக இந்த பாணியிலான திரைப்படங்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகள் குவிகிறது. மேலும் ஓ டி டி தளங்கள் பார்வையாளர்களுக்காக புதிய கதைகளையும் வழங்குகிறது. ஓ டி டி இயங்கு தளத்தில் உள்ள ஏனைய கதைகளைப் போல் அல்லாமல் ஒரே தொகுப்பில், வெவ்வேறு கருப்பொருள்கள் மற்றும் உணர்வுகளை கொ...
