Tuesday, October 20

Tag: Quarantine Queen

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

News
Covid-19  கிருமி இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் உலகில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்  சென்னையில் ஒரு அழகிப்போட்டி  நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின் பற்றி வரும் இந்நிலையில் இது எப்படி சாத்தியம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் Madras institute of hotel management  வழங்கிய 'Quarantine Queen' என்னும்  அழகிப் போட்டியை FFace Creators  நிறுவனம் நடத்தியுள்ளது.  இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் இந்தப் போட்டி முற்றிலும் ஆன்லைனில்  நடத்தப்பட்டது. இந்த அழகிப் போட்டியில்  அனைவரு...