Friday, October 23

Tag: Quotation Gang

உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் ‘கொட்டேஷன் கேங்’

உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் ‘கொட்டேஷன் கேங்’

News
Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் என இயக்குநர் விவேக் கே கண்ணன் தெரிவிக்கிறார் பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் Quotation Gang படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து விவேக் கே கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, "இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகதான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம்". " இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது ஆனால் Quotation Gang உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும். இது ஆக்‌ஷன் பற்றிய கதை கிடையாது ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது. சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்ல...

இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !

News
வெகு சில படங்களே படப்பிடிப்புக்கு முன்னரே நம் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும் படைப்பாக இருக்கும். அந்த வகையில் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு என பெயர் பெற்றுள்ளது. தேசிய விருது நாயகி ப்ரியாமணி மற்றும் பேபி சாரா படத்தின் முன்னனி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக். இப்படத்தின் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 5 அன்று மிகப்பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது. இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்க...