Friday, October 23

Tag: QuotationGang

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவா கும் கேங்ஸ்டர் படம்!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவா கும் கேங்ஸ்டர் படம்!

News
ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) நிறுவன தயாரிப்பில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில், பன்மொழியில், உருவாகிறது, திரில்லர், கேங்ஸ்டர் படம்! மும்பை, மஹாராஷ்ட்ரா. அதிபயங்கர சுழலில் சிக்கியிருக்கும் உலகில் வாழ்கிறோம் நாம். இங்கே மனிதர்கள் தங்கள் கனவை, வாழ்வின் அடிப்படை தேவைகளை, நனவாக்க, ஒவ்வொரு அடியையும் வெகுவாக திட்டமிட்டு, சமூகத்தோடு ஒத்து வாழ முயல்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் முழுதையும் இருள் சக்திகள் சில, முற்றிலும் பின்னிழுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அந்த சக்திகள் எந்நேரமும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அந்த சக்திகள் நம்மை,நமது தெருவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காவல்துறையை கட்டுப்படுத்துகிறது, மேலும் அரசின் துறைகளில் புகுந்து அதிகாரம் செலுத்துகிறது. நாம் என்ன செய்தாலும் அந்த சக்திகளை நம்மால் தடுக்க முடியாது. காயத்திரி சுரேஷ் தயாரிக்கும்...