Friday, October 23

Tag: Quotationgangfirstlook

‘கொட்டேஷன் கேங்’ ஃபர்ஸ்ட் லுக்!

‘கொட்டேஷன் கேங்’ ஃபர்ஸ்ட் லுக்!

News
Filminati Entertainment காயத்திரி சுரேஷ், Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்க,  விவேக் குமார் இயக்கத்தில், 'கொட்டேஷன் கேங்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் விவேக் குமார் கண்ணன் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வாரம் தான் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்தோம், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந...