Wednesday, October 28

Tag: Raadhika Sarathkumar

ராதிகா தயாரிக்கும் இணைய தொடர் ‘இரை’!

ராதிகா தயாரிக்கும் இணைய தொடர் ‘இரை’!

News
திருமதி. ராதிகா சரத்குமாரின் “RADAAN MEDIAWORKS” வழங்கும், நடிகர் சரத்குமார் நடிப்பில், “தூங்காவனம், கடாரம் கொண்டான்” திரைப்பட இயக்குநர் ராஜேஷ் M செல்வா இயக்கத்தில் உருவாகும், OTT ORIGINALS   “இரை” இணைய தொடர் ! திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுடைய Radaan Mediawoks நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது. பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம் தற்போது OTT தளத்தில்  “இரை” எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய பயணத்தை துவக்கியுள்ளது. இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று ( ஜ...