Friday, October 23

Tag: raaj kiran

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண்!

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண்!

News
லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார் ராஜ்கிரண். மேலும் பெயரிடப்படாத 2 படங்கள் என பிஸியாக நடித்து வரும் ராஜ்கிரண் தன் மகன் இயக்கத்தில் அடுத்த வருடம் தொடங்கும் ராசாவின் மனசிலே 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார்....
‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்!

‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்!

News
1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் - மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்  'என் ராசாவின் மனசிலே'.  படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். நடிகர் ராஜ்கிரணின் சினிமா கரியரிலும் நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது. 80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு  அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் 'திப்பு சுல்தான் நைனார் முஹம்மது' இயக்க இருக்கிறார். இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி, இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள...