Saturday, September 19

Tag: Raana

ZEE5 இல் உலக டிஜிட்டல் ‘ரகுதாத்தா’!

ZEE5 இல் உலக டிஜிட்டல் ‘ரகுதாத்தா’!

News
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது! *‘ரகுதாத்தா’: கீர்த்தி சுரேஷின் நடிப்பில்,மாறுபட்ட திரைப்படம், செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியராகிறது!* ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயார...
நடிகர் ராணா மற்றும் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ !

நடிகர் ராணா மற்றும் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ !

News
நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் 'காந்தா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான 'காந்தா' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “'காந்தா'வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பண...
நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கீதா கோலா’!

நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கீதா கோலா’!

News
ராணா டகுபதி பெருமையுடன் வழங்கும், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மாவின் கீதா கோலா திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது* திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள மிகச்சிறந்த படைப்புகளை, தானாக முன்வந்து ஆதரித்து, அப்படங்களை பெரிய அளவில் மக்களிடம் சேர்த்து வருகிறார் முன்னணி நட்சத்திர நடிகர் ராணா டகுபதி. அவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் கீதா கோலா படத்தை வழங்கவுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் நவம்பர் 3ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, ஆம் தீபாவளிக்கு 9 நாட்களுக்கு முன்னதாகவே கீதா கோலா திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இப்படத்தில் மொத்தம் 8 முக்கிய கதாப்பாத்திரங்கள் உள்ளது. நகைச்சுவை பிரம்மா பிரம்மானந்தம் மிக வேடிக்கையானதொரு கேரக்டரில் நடித்துள்ளார், அதேசமயம் தருண் பாஸ்கர் உள்ளூர் டான் ஆக தோன்று...