YG மஹேந்திரனின் தாயார் சிவகுமாருக்கு எழுதிய கடிதம்!
ஒய்.ஜி மஹேந்திரனின் தயார் , ராஜலட்சுமி பார்த்தசாரதி தனது 93 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவர் பத்திரிகையாளர், கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மேலும் பி.எஸ். பி. பி. குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவர் .
இந்நிலையில் நடிகர் சிவகுமார் கம்பராமாயணம் - மகாபாரத உரைகளை டிவி இல் பார்த்த YG மஹேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . அது பின்வருமாறு !
அன்புள்ள சிவகுமார் ,
''நீங்கள் ராமாயணத்தை கூறுவதையும் , விவரிப்பதையும் பார்த்த பிறகு, கலியுக கம்பனாக என் கண்களுக்கு நீங்கள் தெரிகிறீர்கள். வியாசர் மற்றும் ராஜாஜி இணைந்த அடுத்த கலியுக வியாசர் நீங்கள் என்று நான் நம்புகிறேன். நீங்களும் மிகவும் சரளமாக மஹாபாரதத்தினை தமிழில் விவரிக்கிறீர்கள்.
மனப்பூர்வமாக உங்களை நான் எனது மூன்றாவது மகனாக பார்க்கிறேன். உங்களை போன்ற ஒரு வியத்தகு தமிழ் அறிஞரை கண்...
