Friday, October 2

Tag: Raavana Kottam

ஜெய்சல்மேர் திரைப்பட விழாவில் இராவண கோட்டம் படத்துக்கு விருது!

ஜெய்சல்மேர் திரைப்பட விழாவில் இராவண கோட்டம் படத்துக்கு விருது!

News
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாநகரத்தில் நடைபெற்ற ஜெய்சல்மேர் பன்னாட்டு திரைப்பட விழாவில் இராவண கோட்டம் விருதுகளை பெற்றுள்ளது. ‘சிறந்த திரைப்படம்’ மற்றும் ‘சிறந்த இயக்குநர்’ என்ற இரு பிரிவுகளில் ‘அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் அவார்ட்’ என்ற விருதைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன்....
தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பேசும் “இராவண கோட்டம்”

தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பேசும் “இராவண கோட்டம்”

News
  Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் "இராவண கோட்டம்" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்".  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று ...
ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

News
மணி ரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்', விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் 'இராவண கோட்டம்' திரைப்படம் தனது திரை வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்று ஷாந்தனு திடமாக நம்புகிறார். இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி, "பொறுமையும் விடாமுயற்சியும் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து இடையூறுகளை இல்லாமல் செய்யும் அதிசயத்தை நிகழ்த்தும்" என்ற ஊக்கமளிக்கும் உன்னதமான பொன்மொழி எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தாக்கம் எனது தயாரிப்பிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கடந்த ஆண்டே 'இராவண கோட்டம்' படத்தை ஆரம்பித்து விட்டோம். செயல் வடிவம் கொடுத்து படத்தை உருவாக்க எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் அதிக பட்ச உழைப்பைக் ...
விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம்

விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம்

News
"மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்" என்ற கோட்பாடு உண்டு. ஒரு சிலர் அதை "தேர்வு செய்வது தொடர்ச்சியாக வெற்றியை கொடுக்கும்" என மறு உருவாக்கம் செய்கிறார்கள். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆனந்தி சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. 'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   "நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், என்னை போன்ற ஒரு கலைஞரை சினிமாவில்...