Friday, October 23

Tag: RaavanaKottam

‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களோடு  திரையிடப்படும்  இராவணக் கோட்டம் ட்ரைய்லர்!

‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களோடு திரையிடப்படும் இராவணக் கோட்டம் ட்ரைய்லர்!

News
தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் அடுத்த படைப்பான 'இராவணக் கோட்டம்' படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'மதயானை' கூட்டம் படப்புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜனவரி 10,2023) வெளியிடப்பட்டது. கண்ணன் ரவி க்ரூப்பின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, "'இராவணக் கோட்டம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் ட்ரைய்லர் அஜித் சாரின் 'துணிவு' மற்றும் விஜய் சாரின் 'வாரிசு' படத்துடன் தமிழகத்தில் 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சீக்கிரமே படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க இருக்கிறோம். விக்ரம் சுகுமாறன், நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், நட...
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும்  “இராவண கோட்டம்” !

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “இராவண கோட்டம்” !

News
இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக, Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில், தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார். இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது. அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று தான் இராவண கோட்டம். லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளிலும் விடுப்பு எடுத்துகொள்ளாமல் அவர் நடித்து வர, அவரது தந்தையும்...