Wednesday, September 23

Tag: ragaava lawrece

நாளை வெளியாகும் ‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல்

நாளை வெளியாகும் ‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல்

News
'நாட் ராமையா வஸ்தாவையா..' பாடல் நாளை வெளியாகிறது இந்தப் பாடலின் பிரத்யேக காணொளியை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்! சமீபத்தில் #AskSRK அமர்வின் போது ஷாருக்கான், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜவானிலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் 'நாட் ராமையா வஸ்தாவையா..' பாடலின் டீசரை பகிர்ந்து, தனது ரசிகர்களை மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தினார். இப்போது எந்த தாமதமும் இல்லாமல்.. படத்தின் மூன்றாவது பாடலின் கூடுதல் காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு பிரத்யேக காணொளியை வெளியிடவிருக்கிறார்கள். இந்தப் பாடலை நாளை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 'வந்த எடம் ..' எனும் ஆற்றல் மிக்க கொண்டாட்ட பாடலும்.. 'ஹய்யோடா..' எனும் மனதை வருடும் காதல் மெலோடியும், பார்வையாளர்களை விருந்தளித்துவிட்டு, 'நாட் ராமையா வஸ்தாவையா..' என்ற பார்ட்டி பாடலுடன் நடன அரங்கில் அனல் பறக்கும் நேரம் வந்துவிட்டது. ...
ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்!

ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்!

News
காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. .என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்... என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.. எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்..படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைத...