Friday, October 23

Tag: ragava lawrence

“மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !

“மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !

News
சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் ! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா அவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில் மாற்றம் செயல்பாடுகள் இன்று முதல் ஆரம்பமானது. இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது. இன்று முதற்கட்டமாக விவாசாய...
ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் திரைப்படம்!

ராகவா லாரன்ஸ் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் திரைப்படம்!

News
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்! *சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது* ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய 'ருத்ரன்' திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டைரி'யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தம...
காமெடி கமர்ஷியல் கலவை முனி 4 காஞ்சனா 3

காமெடி கமர்ஷியல் கலவை முனி 4 காஞ்சனா 3

News
சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி. இசை  -     டூபாடு பின்னணி இசை   -    எஸ்.தமன் எடிட்டிங் -  ரூபன் கலை -   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  -       சூப்பர் சுப்பராயன். நடனம்  -    ராகவா லாரன்ஸ் பாடல்கள் -    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்....
ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ்

ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ்

News
உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது... ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்... சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்... மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது... ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு  துவங்க உள்ளது.....