OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ராஜ் தொலைக்காட்சி
RAJTV நெட்வொர்க் RAJ DIGITAL TV APPஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது!
ராஜ் தொலைக்காட்சி நெட்வொர்க் (RAJTV) தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் என அருமையான திரைப்படங்களின் தொகுப்புடன் கூடிய முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் ஒன்று. ராஜ் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் சந்தையில் இந்நிறுவனம் நுழைகிறது, மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும்.
RAJ DIGITAL TV OTT, AIRTEL IQ உடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ் டிஜிட்டல் டிவி OTT ஆனது சிறந்த தொழில்நுட்பத்துடன் Airtel IQ ஆல் உருவாக்கப்பட்டது. ராஜ் டிஜிட்டல் டிவி தமிழ் மொழியில் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறது,
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 தென்ன...
