அரவிந்த் சாமி – ரெஜினா நடிக்கும் ” கள்ள பார்ட் “
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் "கள்ளபார்ட்" அரந்த்சாமி கதா நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.
மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா
இசை - நிவாஸ் கே.பிரசன்னா.
வசனம் - ஆர்.கே
எடிட்டிங் - எஸ்.இளையராஜா
கலை - மாயபாண்டி
சண்டை பயிற்சி - மிராக்கிள் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை - ராமச்சந்திரன்
தயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.சீனா
திரைக்கதை, இயக்கம் - P.ராஜபாண்டி
வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது..
படத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தோம்...
அரவிந்த்சாமி எவ்வளவோ...
