கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம்
உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக
அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்!
அக்டோபர் 3 -ம் தேதி ஞாயிறன்று, பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு சண்டே சினி காம்போ நிகழ்வின் கீழ் இத்திரைப்படங்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்
சென்னை, செப்டம்பர் 30, 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், வரும் ஞாயிறன்று அசோக் தி லயன் மற்றும் ராஜசிங்கம் என்ற பிரபல திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் உங்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். இந்த சேனலின் சண்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படவுள்ள இந்த திரைப்படங்கள், ரொமான்டிக் – ஆக்ஷன் மற்றும் வரலாற்றுப் பின்னணியிலான ஆக்ஷன் என்ற வகையினங்களைச் சேர்ந்தவை. அக்டோபர் 3 ஆம் தேதி, இந்த ஞாயிறன்று பிற்பகல் 12:30 மற்றும் 3:30 மணிக்கு...
