Friday, October 2

Tag: ramadoss

“மதுவுக்கு எதிரான அதிகம் வரவேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

“மதுவுக்கு எதிரான அதிகம் வரவேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

News
மதுவுக்கு எதிரான இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் ; 'மாவீரன் பிள்ளை' படம் பார்த்துவிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு! மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் அதிகரித்து வரும் நிலையில், மதுவினால் ஏற்படும் அவலத்தை குறித்தும் மதுவிற்காக போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் ஒரு அருமையான விழிப்புணர்வு படமாக தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாவீரன் பிள்ளை. KNR ராஜா தயாரித்து, இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் 'காட்டுக் காவலாளி' வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ராதாரவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வ...