Wednesday, November 11

Tag: Ramgopal Varma

10 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் தொடருக்காக இணைந்த ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தகனம் தொடருக்காக இணைந்த ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர்!

News
  ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர் 10 ஆண்டுகளுக்குப் , பிறகு MX ஒரிஜினல் சீரிஸ், தகனம் தொடருக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ~ அதிரடி வெப் சீரிஸ், “தகனம்” MX ப்ளேயரில் 14 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்படுகிறது ~ பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் மீண்டும் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, MX அசல் தொடரான “தகனம்” தொடரில் இணைந்துள்ளனர். டிரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகியுள்ள தொடர்களில் ஒன்றாகும். இந்த MX ஒரிஜினல் தொடரில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகச்சிறப்பான நிஜ வாழ்க்கை சித்தரிப்புகள் மற்றும் வலுவான அழுத்தமான உள்ளடக்கத்திற்காக அனைவராலும் விரும்பப்படும்...