Friday, October 23

Tag: Ramya Nambeesan’s directorial incarnation

ரம்யா நம்பீசன் இயக்கிய குறும்படம்!

ரம்யா நம்பீசன் இயக்கிய குறும்படம்!

News
நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின்  பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும்  கலக்கிவரும்  அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn  எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கும் முதல் வீடியோவான இந்தக்குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வை,  பிரச்சனைகளை, அதற்கான தீர்வை பேசுகிறது. இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது... “Ramya Nambeesan Encore” என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்...