Friday, October 23

Tag: rapo 19

ஹிந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை பதித்த இயக்குனர் N.லிங்குசாமி!

ஹிந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை பதித்த இயக்குனர் N.லிங்குசாமி!

News
ஹிந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை பதித்த லிங்குசாமி இயக்கும் "RAPO19"! நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை ஆனந்தம், ரன், சண்ட கோழி, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய N.லிங்குசாமி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனான ராம் பொத்தினேனி சென்னையில் படித்தவர். பல வெற்றி படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart Shankar, ரெட் என தொடர் வெற்றிகளை தெலுங்கில் கொடுத்துள்ளார். இவர் மிகவும் சரளமாக தமிழ் பேசுபவர். இயக்குனர் லிங்குசாமி - ராம் பொத்தினேனி - ஆதி என்ற காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலை...