Friday, October 23

Tag: RenduBottleVodka

பெரும் வரவேற்பை பெற்ற ‘ரெண்டு பாட்டில் வோட்கா’!

பெரும் வரவேற்பை பெற்ற ‘ரெண்டு பாட்டில் வோட்கா’!

News
Think Indie தமிழ் சுயாதீன சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகரமான மூலப்பொருளாக மாறிவிட்டது. பல்வேறு வகைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன் திறன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் இசைக்குழுவிலிருந்து சமீபத்திய வெளியீடாக ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட 'ரெண்டு பாட்டில் வோட்கா' ஒரு அழகான ரொமாண்டிக் டிராக் ஆகும். குறுகிய காலத்தில், இந்த பாடல் இசை ஆர்வலர்களின் உற்சாகத்தை, குறிப்பாக இளைஞர்களை வசீகரிக்கும் வரிகளுடன் கவர்ந்திழுத்துள்ளது. ஜோஷ் விவியனின் பேச்சு வழக்கிலான வரிகளும் அவரது இசையமைப்பும் அலாதியான அதிர்வுகளை பரப்பியுள்ளது. தவிர, ரோ வின்சென்ட் உடன் இணைந்த அவரது குரல், பாடலுக்கு மற்றுமொரு அலங்காரமாக அமைந்துள்ளது. பாடலில் நகிதா டானியா பெர்னாண்டஸ் உடைய நேர்த்தியான நவநாகரீக தோற்றம் தவறவிடக்கூடாதது. இந்த பாடல் குறுகிய காலத்திலேயே பெரும்...