Saturday, October 24

Tag: Richard M Nathan

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்

News
'சவால்களை' ஒரு நடிகர் எப்போது விரும்புகிறாரோ, அப்போதிலிருந்து அவர் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்.அப்படி தமிழ் சினிமாவில் சொல்லக் கூடிய ஒரு ஹீரோ தான் ஜெயம் ரவி. சமகாலத்திய ஹீரோக்கள் செய்யத் தயங்கும் பல பரிசோதனை முயற்சிகளை தன் படங்களில் அனாயாசமாக செய்து காட்டுபவர் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் அவரை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் 'டிக் டிக் டிக்' படத்தில் பாராட்டுக்களையும், தனி ஒருவன் 2 பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகும் 'அடங்க மறு' படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் ஆச்சர்ய நாயகனாக எப்போதுமே இருக்கிறார். இந்த வரிசையில் அவர் நடிக்கும் அடுத்த படமும் இதுவரை பார்க்காத வித்தியாசமான படமாக நிச்சயம் இருக்கும்.   வேல்ஸ் ஃபிலி...