Wednesday, September 23

Tag: Ring ring review

‘ரிங் ரிங்’ _ திரைப்பட விமர்சனம்

‘ரிங் ரிங்’ _ திரைப்பட விமர்சனம்

Reviews
'ரிங் ரிங்' திரைப்பட விமர்சனம் எட்டு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து அவர்களுக்கு உடைகள் கூட மாற்றமின்றி ஒரே உடையில் ஒரு சின்ன வீட்டின் டைனிங் அளவில் அமர வைத்து சற்றும் போர் அடிக்காத வகையில் ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க முடியுமா முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல். விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார்சக்திவேல். ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன்,தயாரிப்பு ஜெகன் நாராயணன். மனிதர்கள் விசித்திரமானவர்கள் .ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள் உண்டு. ஒவ்வொருவர் மனதின் ரகசியமான உள்ளறைகளில் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.காணப்படுகிற மனம் வேறு, அறியப்படுக...