Wednesday, October 28

Tag: Ring ring

போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’!

போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’!

News
  லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது 'லவ் டுடே' .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் 'ரிங் ரிங்'! 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் 'மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது.மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது. மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. அப்படி மொபைல் போனை மையமாக வைத்து 'போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் 'ரிங் ரிங்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம். இப்பட...