Friday, October 16

Tag: roboshankar

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

News
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.   ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன...
அஜீத்திடம் எளிமையை கற்றுக் கொண்டேன் – ரோபோ ஷங்கர்

அஜீத்திடம் எளிமையை கற்றுக் கொண்டேன் – ரோபோ ஷங்கர்

News
வெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற "விஸ்வாசம்" படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து "மெரிட்டு" என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார்.  "அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார்.  நான் விஸ்வாஸம் வெளிவரும் போது  மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் ம...