Saturday, October 3

Tag: rs infotainment

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ”விடுதலை பாகம் 1”

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ”விடுதலை பாகம் 1”

News
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை பாகம் 1”  திரைப்படம், சமீபத்தில்  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கடந்த  2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, 2023, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினி...
வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!

வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!

News
விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். ஆம்... தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைகிறார்கள். சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்...