டிசம்பர் 31வெளியாகும் நியூ இயர் 2025 ஆல்பம்!
நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை டிசம்பர் 31 வெளியாக உள்ளதாகதாகவும், பாடல் வரிகளில் முப்பது வினாடி நடனம் அமைத்து rsgpicturesmusic@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புவும் சிறந்த நடனங்களை தேர்வு செய்து பாராட்டு, பரிசு வழங்கி கெரவிக்கப்படும் என சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நியூ இயரை வரவேற்கும் விதமாக உலக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதியுள்ளேன். அப்பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் டாக்டர் செல்வின் கிறிஸ்டோபர் இசை அமைத்து பாடல...
