Wednesday, September 2

Tag: Rule Number 4

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் படமாக உருவான  ‘ரூல் நம்பர் 4’

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் படமாக உருவான ‘ரூல் நம்பர் 4’

News
‘ரூல் நம்பர் 4' (Rule Number 4) சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் ( YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.' பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா ( AK Pratheesh Krishna )கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka)கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா(Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி(Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கதைக்களம்: ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள்....