Wednesday, November 18

Tag: S.P. Balasubrahmanyam

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வெளியிடப்படாத கடைசி பாடல்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வெளியிடப்படாத கடைசி பாடல்!

News
டிஜினூர் பொழுது போக்கு இணையதளம், புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வெளியிடப்படாத கடைசி பாடலின் ஒரு பகுதியை வெளியிட உள்ளதாக அறவித்துள்ளது! 30 நிமிட நேரமுள்ள டிராக் ஏப்ரல் 9 தேதியில் ஏலம் விடப்பட உள்ளது இசைரீதியான மாஸ்டர்பீஸூக்கு 51 சதவீத பதிப்புரிமை பெறுவதற்கான ஏலத்தை வென்றுள்ளது சென்னை, 28, மார்ச் 2022 : டிஜிட்டல் கலை சேகரிப்பாளர்கள், இசை ஆர்வலர்கள், மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு பிரபல இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வெளியிடப்படாத கடைசி பாடலை சொந்தமாக்கிக் கொள்ள ஓர் வாய்ப்பு. இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு என்எஃப்டி இணையதளமான டிஜினூர், இந்த பாடலை நான் பியூன்ஜியபிள் டோக்கனாக (NFT) விற்பனை செய்வதற்கான மற்றும் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி 30 நிமிட டிராக்கை ஏலம் விடப்படஉள்ளது. என்.எஃப்டியின் மூலம் பாடலை வாங்குபவருக்கு பதிப்புரிமைய...