Tuesday, September 29

Tag: S.S Rajamouli

புதிய சரித்திரம் படைக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ் கூட்டணி!

புதிய சரித்திரம் படைக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ் கூட்டணி!

News
தேங்க்யூ டார்லிங் , எனக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்குமென எனக்கே நம்பிக்கை இல்லாதிருந்த போது என்னை நீ நம்பினாய் நடிகர் பிரபாஸுக்கு அழகாக பதிலளித்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி! இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து பிரபாஸ் கொடுத்த பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. சமீபத்தில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் க...
திரை உலகத்தினரின் பாராட்டைக் குவித்து வரும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

திரை உலகத்தினரின் பாராட்டைக் குவித்து வரும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

News
  இந்திய திரையுலக பிரம்மாண்டங்களின் பாராட்டைக் குவித்து வரும் அமேசான் பிரைம் வீடியோவின் 'சுழல் தி வோர்டெக்ஸ்' இந்திய திரை உலகத்தில் பிரம்மாண்டமான அடையாளங்களில் முதன்மையானவர்களான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் அசல் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்து 'நம்ப இயலாத படைப்பு' என வியந்து போற்றிப் பாராட்டி இருக்கிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவில், அதன் முதல் அசல் தமிழ் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. அத்துடன் திரைப்படத்துறையின் பிரபலங்களின் பாராட்டையும் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி அவர்கள் உருவாக்கிய அசல் தொடரை இந்திய சினிமாவின்...