Monday, October 19

Tag: Saahocollection

பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் அள்ளிய  “சாஹோ”!

பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் அள்ளிய “சாஹோ”!

News
Prabhas   டோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத நட்சத்திர அந்தஸ்த்தும் , UV Creations ன் மிகப் பிராமாண்டத் தயாரிப்பும் உலகளவில் “சாஹோ” படத்தை, சரித்திரம் படைக்கும் படமாக மாற்றி வருகிறது. இந்த வெற்றிப்பயணத்தின் அடுத்த மகுடமாக, ஆக்ஸ்ட் 30 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியான “சாஹோ” உலகளவில் பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி மீண்டும் ஒரு சரித்திர சாதனை படைத்திருக்கிறது. மிகப்பெரிய வரவேற்புடன் களமிறங்கிய “சாஹோ” ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் !அசைக்கமுடியாத தொடர்  வெற்றி ஓட்டத்தில்  பயணித்து, தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. “சாஹோ” படக்குழு படம் செய்த  இந்த உலக  சாதனையால் மட்டுமன்றி ,  இதன்  மூலம் “சாஹோ” உலகளவில் தென்னிந்திய சினிமாவிற்கு புதிய கதவுகளை திறந...