Friday, May 1

Tag: | Sachin

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘800’

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘800’

News
மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ டிரெய்லர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது! கிரிக்கெட்டின் டெமி-காட் சச்சின் டெண்டுல்கர் முதல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களான வெங்கட் பிரபு, பா, இரஞ்சித் மற்றும் பலரும் இருக்க முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800' இன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதியின் '800' படத்தின் ட்ரெய்லரில் உள்ள இறுதி வரிகள் மேலோட்டமாகப் பார்த்தால் எளிமையாகத் தோன்றினாலும் அந்த வரியில் உள்ள உணர்ச்சிகள் ஆழமானது. மும்பையில் நடைபெற்ற '800' படத்தின் பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழாவைக் கண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்கள், விளையாட்டு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகத்த...