Friday, October 23

Tag: Sainu Chavakkadan

ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

News
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் Sainu Chavakkadan இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விருகம்பாக்கம் MLA AMV.பிரபாகர்ராஜா சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்தமுருகன் தயாரிப்பாளர் ARK.ராஜராஜா நடிகர்கள் காதல் சுகுமார் அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய்வதற்கு இங்கு உரிமை இல்லை அப்படி தடை செய்தால் நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் தக்க நடவடிக்கை எடுப்பேன். ஆர்ட் டைரக...