Monday, September 28

Tag: salangaiDurai

“கடத்தல் ” படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

“கடத்தல் ” படத்திற்கு பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!

News
சலங்கை துரை இயக்கத்தில் ஒரு உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் படம் " கடத்தல் " செப்டம்பர் 22 ல் திரையரங்குகளில் வெளியாகிறது! D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன்,  மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ராஜ்செல்வா இசை – தனசீலன் பின்னணி ...
உண்மையாக நடந்த கடத்தலை வைத்து உருவாகும்  ” கடத்தல் “

உண்மையாக நடந்த கடத்தலை வைத்து உருவாகும்  ” கடத்தல் “

News
S.நிர்மலா தேவி நல்லாசியுடன் சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் சலங்கை துரை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம் "கடத்தல்" கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ் தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ பி கோ 302 படங்களுக்கு பிறகு சலங்கை துரை இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகனாக MR தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். அம்மாவாக சுதா,கலக்கல் காமெடிக்கு சிங்கம் புலி, மற்றும் பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம்,நிழல்கள் ரவி க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி,மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன், மற்றும்பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - MV. பன்னீர்செல்வம்&ராஜ்செல்வா இசை - தனசீலன் பாடல்கள் - பாவலர் எழில் வாணன்,இலக்கியன், சக்தி பெருமாள் எடிட்டிங் -...