Friday, May 1

Tag: Samanthaprabhu

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரையே அசத்திய சமந்தா!

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரையே அசத்திய சமந்தா!

News
நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியான அதன் ட்ரைய்லர் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரைய்லர், படத்தின் ஒரு வரி பற்றி கூறியுள்ளது. ட்ரைய்லரில் பார்த்த ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் காட்சிகளை நாம் விரைவில் திரையரங்குகளில் காண இருக்கிறோம். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார...
சமந்தா நடிக்கும் யசோதா படத்தில் சண்டைக் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர்!

சமந்தா நடிக்கும் யசோதா படத்தில் சண்டைக் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர்!

News
ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில், “யசோதா” படத்தில், ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா ! அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா, எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார். ஒரு கலைஞராக நடிப்பிலும், கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா. தற்போது ஹாலிவுட் சண்டைப்பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் ( Yannick Ben ) பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக்காட்சியில் மிரட்டவுள்ளார். சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ஹரி - ஹரீஷ் கூட்டணி இயக்குகிறது. ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் யானிக் பென் (Yannick Ben) ஹாலிவுட் படங்களான 'Transporter 3', 'Project 7', 'Paris By Night Of Living Dead', 'City Hunter', Christopher Nolan படங்களான 'In...