Friday, October 23

Tag: Sanskrit film ‘Namo

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’!

News
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ'! வரும் 22.01.21 அன்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ'. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் விஜேஷ் மணி. விஜேஷ் மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். இதுவரை, மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், இருளா மொழியில் ஒரு படம் மற்றும் குரும்பா மொழியில் ஒரு திரைப்படம் என ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி அதற்காக கின்னஸ் புத்தகம், ஆசிய...