Sunday, October 4

Tag: saravanan subbaiaha

சரவணன் சுப்பையா இயக்கத்தில் உருவாகும் “மீண்டும்”

News
அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற " சிட்டிசன்"படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. " கந்தர்வன்" "ஒன்பதிலிருந்து பத்துவரை " உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் " மீண்டும்" மணிகண்டனை "மீண்டும்" படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இதில் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார். தாய்நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப்புலனாய்வு துறை " பி" பிரிவு கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது . தாய்நாட்டுப்பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார். கடமையை செய்ய செல்கிறார். இவர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையி...