Friday, October 2

Tag: sarva-yoga-studios

நிக்கலோடியன் 2021 சர்வதேச யோகா தினத்தை ‘யோகா சே ஹி ஹோகா’ பிரச்சாரத்துடன் கொண்டாடுகிறது!

News
நிக்கலோடியன் 2021 சர்வதேச யோகா தினத்தை ‘யோகா சே ஹி ஹோகா’ பிரச்சாரத்துடன் கொண்டாடுகிறது! SARVA யோகா ஸ்டுடியோஸுடனான தனித்துவமான முயற்சிகள் மற்றும் AYUSH அமைச்சகத்தின் ஆதரவு மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு கொண்டாட்டங்கள் மூலம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். நிக்கலோடியன் ஃபிரான்சைஸி இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான இளம் ரசிகர்களை மகிழ்விக்கிறது மற்றும் அப்பிரிவின் ஒப்பற்ற தலைவனாகத் திகழ்கிறது, இதில் முன்னணி சேனல்களான நிக் மற்றும் சோனிக் இந்த பிரிவில் நம்பர் 1 & நம்பர் 2 குழந்தைகள் பொழுதுபோக்கு சேனல்கலாகும். அதன் வயதில் சிறிய ரசிகர்களை ஈடுபடுத்துவதற்கும், யோகாவை தினசரி பயிற்சியாக அவர்களுக்கு மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் நிக்கலோடியன் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதில் முன்னோடியாக உள்ளது. இந்த ஆண்டு, குழந்தைகளின் பிரிவின் தலைமைத்துவ நிறுவனமான இது, யோகா ...