Friday, October 2

Tag: SathyaNJ

ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யாNJ

ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யாNJ

News
“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா* சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா தான் அவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக...